பாடல் 2217
அறையும் பொறையும் மணந்த தலைய,
எண் நாள் திங்கள் அனைய கொடும் கரைத்
தெண்ணீர்ச் சிறுகுளம் கீள்வது மாதோ,
கூர் வேல் குவைஇய மொய்ம்பின்
தேர் வண் பாரி தண் பறம்பு நாடே . . . .
சிறுகுளம் உடைந்துபோம்!