நூல்கள்›புறநானூறு›பாடல் 2206

பாடல் 2206

‘பாரி பாரி’ என்று பல ஏத்தி,

ஒருவர்ப் புகழ்வர் செந்நாப் புலவர்,

பாரி ஒருவனும் அல்லன்,

மாரியும் உண்டு, ஈண்டு உலகு புரப்பதுவே.

மாரியும் பாரியும்!

← பாடல் 2205பாடல் 2207 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்