நூல்கள்›புறநானூறு›பாடல் 2207

பாடல் 2207

குறத்தி மாட்டிய வறற்கடைக் கொள்ளி

ஆரம் ஆதலின், அம் புகை அயலது

சாரல் வேங்கைப் பூஞ்சினைத் தவழும்

பறம்பு பாடினர் அதுவே அறம் பூண்டு

பாரியும் பரிசிலர் இரப்பின், . . . .

வாரேன் என்னான், அவர் வரையன்னே.

பறம்பும் பாரியும்!

← பாடல் 2206பாடல் 2208 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்