நூல்கள்›புறநானூறு›பாடல் 2205

பாடல் 2205

நல்லவும் தீயவும் அல்ல குவி இணர்ப்

புல்லிலை எருக்கம் ஆயினும், உடையவை

கடவுள் பேணேம் என்னா; ஆங்கு

மடவர் மெல்லியர் செல்லினும்,

கடவன், பாரி கை வண்மையே . . . .

தெய்வமும் பாரியும்!

← பாடல் 2204பாடல் 2206 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்