நூல்கள்›புறநானூறு›பாடல் 2191

பாடல் 2191

யாழொடும் கொள்ளா, பொழுதொடும் புணரா,

பொருள் அறிவாரா, ஆயினும் தந்தையர்க்கு

அருள் வந்தனவால் புதல்வர் தம் மழலை,

என் வாய்ச் சொல்லும் அன்ன, ஒன்னார்

கடி மதில் அரண் பல கடந்து . . . .

நெடுமான் அஞ்சி நீ அருளல்மாறே.

மழலையும் பெருமையும்!

← பாடல் 2190பாடல் 2192 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்