நூல்கள்›புறநானூறு›பாடல் 2184

பாடல் 2184

என் ஐக்கு ஊர் இஃது அன்மையானும்,

என் ஐக்கு நாடு இஃது அன்மையானும்,

ஆடு ஆடு என்ப ஒரு சாரோரே,

ஆடன்று என்ப ஒரு சாரோரே,

நல்ல பல்லோர் இரு நன் மொழியே, . . . .

அம் சிலம்பு ஒலிப்ப ஓடி எம் இல்

முழா அரைப் போந்தை பொருந்தி நின்று,

யான் கண்டனன் அவன் ஆடாகுதலே.

யான் கண்டனன்!

← பாடல் 2183பாடல் 2185 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்