பாடல் 2185
சிற்றில் நற்றூண் பற்றி, நின் மகன்
யாண்டு உளனோ என வினவுதி, என் மகன்
யாண்டு உளன் ஆயினும் அறியேன், ஓரும்
புலி சேர்ந்து போகிய கல் அளை போல
ஈன்ற வயிறோ இதுவே . . . .
தோன்றுவன் மாதோ போர்க் களத்தானே.
கல்லளை போல வயிறு!