பாடல் 2182
அடி புனை தொடு கழல் மை அணல் காளைக்கு என்
தொடி கழித்திடுதல் யான் யாய் அஞ்சுவலே,
அடு தோள் முயங்கல் அவை நாணுவலே,
என் போல் பெரு விதுப்புறுக, என்றும்
ஒரு பால் படாஅது ஆகி . . . .
இரு பாற்பட்ட இம் மையல் ஊரே.
இருபாற்பட்ட ஊர்!