நூல்கள்›புறநானூறு›பாடல் 2180

பாடல் 2180

ஆர்ப்பு எழு கடலினும் பெரிது; அவன் களிறே

கார்ப்பெயல் உருமின் முழங்கல் ஆனாவே;

யார்கொல் அளியர் தாமே ஆர்; நார்ச்

செறியத் தொடுத்த கண்ணிக்

கவிகை மள்ளன் கைப்பட் டோரே? . . . .

யார்கொல் அளியர்?

← பாடல் 2179பாடல் 2181 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்