நூல்கள்›புறநானூறு›பாடல் 2173

பாடல் 2173

குழவி இறப்பினும், ஊன் தடி பிறப்பினும்,

ஆள் அன்று என்று வாளின் தப்பார்,

தொடர்ப்படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய

கேளல் கேளிர் வேளாண் சிறுபதம்

மதுகை இன்றி வயிற்றுத் தீத் தணியத் . . . .

தாம் இரந்து உண்ணும் அளவை,

ஈன்மரோ இவ் உலகத்தானே?

வேந்தனின் உள்ளம்!

← பாடல் 2172பாடல் 2174 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்