நூல்கள்›நற்றிணை›பாடல் 1693

பாடல் 1693

ஆசிரியர் அறியப்படவில்லை.

'கண்டல் வேலிக் கழி சூழ் படப்பைத்

தெண் கடல் நாட்டுச் செல்வென் யான்' என

வியம் கொண்டு ஏகினைஆயின், எனையதூஉம்

உறு வினைக்கு அசாவா உலைவு இல் கம்மியன்

பொறி அறு பிணைக் கூட்டும் துறை மணல் கொண்டு . . . .

வம்மோ - தோழி! - மலி நீர்ச் சேர்ப்ப

பைந் தழை சிதைய, கோதை வாட,

நன்னர் மாலை, நெருநை, நின்னொடு

சில விளங்கு எல் வளை ஞெகிழ,

அலவன் ஆட்டுவோள் சிலம்பு ஞெமிர்ந்து எனவே . . . .

நெய்தல்

← பாடல் 1692பாடல் 1694 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்