நூல்கள்›நற்றிணை›பாடல் 1672

பாடல் 1672

ஆசிரியர் அறியப்படவில்லை

'மா என மதித்து மடல் ஊர்ந்து, ஆங்கு

மதில் என மதித்து வெண் தேர் ஏறி,

என் வாய் நின் மொழி மாட்டேன், நின் வயின்

சேரி சேரா வருவோர்க்கு, என்றும்

அருளல் வேண்டும், அன்பு உடையோய்!' என . . . .

கண் இனிதாகக் கோட்டியும் தேரலள்:

யானே - எல்வளை! - யாத்த கானல்

வண்டு உண் நறு வீ நுண்ணிதின் வரித்த

சென்னிச் சேவடி சேர்த்தின்,

'என் எனப் படுமோ?' என்றலும் உண்டே . . . .

நெய்தல்

← பாடல் 1671பாடல் 1673 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்