நூல்கள்›நற்றிணை›பாடல் 1669

பாடல் 1669

சீத்தலைச் சாத்தனார்

'தோலாக் காதலர் துறந்து நம் அருளார்;

அலர்வது அன்றுகொல் இது?' என்று, நன்றும்

புலரா நெஞ்சமொடு புதுவ கூறி,

இருவேம் நீந்தும் பருவரல் வெள்ளம்

அறிந்தனள்போலும், அன்னை - சிறந்த . . . .

சீர் கெழு வியல் நகர் வருவனள் முயங்கி,

நீர் அலைக் கலைஇய ஈர் இதழ்த் தொடையல்

ஒள் நுதல் பெதும்பை நல் நலம் பெறீஇ,

மின் நேர் ஓதி இவளொடு, நாளை,

பல் மலர் கஞலிய வெறி கமழ் வேலித் . . . .

தெண் நீர் மணிச் சுனை ஆடின்,

என்னோ மகளிர்தம் பண்பு என்றோளே?

குறிஞ்சி

← பாடல் 1668பாடல் 1670 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்