நூல்கள்›நற்றிணை›பாடல் 1658

பாடல் 1658

தொல் கபிலர்

கிழங்கு கீழ் வீழ்ந்து, தேன் மேல் தூங்கி,

சிற்சில வித்திப் பற்பல விளைந்து,

தினை கிளி கடியும் பெருங் கல் நாடன்

பிறப்பு ஓரன்மை அறிந்தனம்: அதனால்,

அது இனி வாழி - தோழி! - ஒரு நாள் . . . .

சிறு பல் கருவித்து ஆகி, வலன் ஏர்பு,

பெரும் பெயல் தலைக, புனனே! - இனியே,

எண் பிழி நெய்யொடு வெண் கிழி வேண்டாது

சாந்து தலைக்கொண்ட ஓங்கு பெருஞ் சாரல்,

விலங்கு மலை அடுக்கத்தானும் . . . .

கலம் பெறு விறலி ஆடும் இவ் ஊரே.

குறிஞ்சி

← பாடல் 1657பாடல் 1659 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்