நூல்கள்›நற்றிணை›பாடல் 1642

பாடல் 1642

கழார்க் கீரன் எயிற்றியார்

நோகோ யானே, நோம் என் நெஞ்சே

'பனிப் புதல் ஈங்கை அம் குழை வருட,

சிறை குவிந்திருந்த பைதல் வெண் குருகு,

பார்வை வேட்டுவன், காழ் களைந்தருள,

மாரி நின்ற, மையல் அற்சிரம் . . . .

யாம் தன் உழையம் ஆகவும், தானே,

எதிர்த்த தித்தி முற்றா முலையள்,

கோடைத் திங்களும் பனிப்போள்

வாடைப் பெரும் பனிக்கு என்னள்கொல்?' எனவே.

பாலை

← பாடல் 1641பாடல் 1643 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்