நூல்கள்›நற்றிணை›பாடல் 1526

பாடல் 1526

வெள்ளைக்குடி நாகனார்

பளிங்கு செறிந்தன்ன பல் கதிர் இடைஇடை,

பால் முகந்தன்ன பசு வெண் நிலவின்,

மால்பு இடர் அறியா, நிறையுறு மதியம்!

சால்பும் செம்மையும் உடையை ஆதலின்,

நிற் கரந்து உறையும் உலகம் இன்மையின், . . . .

எற் கரந்து உறைவோர் உள்வழி காட்டாய்!

நற் கவின் இழந்த என் தோள் போல் சாஅய்,

சிறுகுபு சிறுகுபு செரீஇ,

அறி கரி பொய்த்தலின், ஆகுமோ அதுவே?

நெய்தல்

← பாடல் 1525பாடல் 1527 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்