நூல்கள்›நற்றிணை›பாடல் 1520

பாடல் 1520

ஆசிரியர் அறியப்படவில்லை

நோ, இனி; வாழிய- நெஞ்சே! மேவார்

ஆர் அரண் கடந்த மாரி வண் மகிழ்த்

திதலை எஃகின் சேந்தன் தந்தை,

தேம் கமழ் விரி தார் இயல் தேர் அழிசி,

வண்டு மூசு நெய்தல் நெல்லிடை மலரும் . . . .

அரியல் அம் கழனி ஆர்க்காடு அன்ன

காமர் பணைத் தோள் நலம் வீறு எய்திய,

வலை மான் மழைக் கண், குறுமகள்

சில் மொழித் துவர் வாய் நகைக்கு மகிழ்ந்தோயே!

குறிஞ்சி

← பாடல் 1519பாடல் 1521 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்