நூல்கள்›நற்றிணை›பாடல் 1512

பாடல் 1512

ஆசிரியர் அறியப்படவில்லை

நிலவும் மறைந்தன்று; இருளும் பட்டன்று;

ஓவத்து அன்ன இடனுடை வரைப்பின்,

பாவை அன்ன நிற் புறங்காக்கும்

சிறந்த செல்வத்து அன்னையும் துஞ்சினள்;

கெடுத்துப்படு நன் கலம் எடுத்துக் கொண்டாங்கு, . . . .

நன் மார்பு அடைய முயங்கி, மென்மெல,

கண்டனம் வருகம் சென்மோ?- தோழி!-

கீழும் மேலும் காப்போர் நீத்த

வறுந் தலைப் பெருங் களிறு போல,

தமியன் வந்தோன், பனியலை நீயே! . . . .

குறிஞ்சி

← பாடல் 1511பாடல் 1513 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்