நூல்கள்›நற்றிணை›பாடல் 1510

பாடல் 1510

ஆசிரியர் அறியப்படவில்லை

பழனப் பாகல் முயிறு மூசு குடம்பை

கழனி நாரை உரைத்தலின், செந்நெல்

விரவு வெள்ளரிசியின் தாஅம் ஊரன்

பலர்ப் பெறல் நசைஇ, நம் இல் வாரலனே;

மாயோள், நலத்தை நம்பி விடல் ஒல்லாளே . . . .

அன்னியும் பெரியன்; அவனினும் விழுமிய

இரு பெரு வேந்தர், பொரு களத்து ஒழித்த

புன்னை விழுமம் போல,

என்னொடு கழியும்- இவ் இருவரது இகலே.

மருதம்

← பாடல் 1509பாடல் 1511 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்