நூல்கள்›நற்றிணை›பாடல் 1500

பாடல் 1500

ஆசிரியர் அறியப்படவில்லை

மடக் கண், தகரக் கூந்தல், பணைத் தோள்,

வார்ந்த வால் எயிற்று, சேர்ந்து செறி குறங்கின்,

பிணையல் அம் தழை தைஇ, துணையிலள்

விழவுக் களம் பொலிய வந்து நின்றனளே;

எழுமினோ எழுமின், எம் கொழுநற் காக்கம்; . . . .

ஆரியர் துவன்றிய பேர் இசை முள்ளூர்,

பலர் உடன் கழித்த ஒள் வாள் மலையனது

ஒரு வேற்கு ஓடியாங்கு, நம்

பன்மையது எவனோ, இவள் வன்மை தலைப்படினே?

மருதம்

← பாடல் 1499பாடல் 1501 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்