நூல்கள்›நற்றிணை›பாடல் 1445

பாடல் 1445

ஆசிரியர் அறியப்படவில்லை

மலர்ந்த பொய்கைப் பூக் குற்று அழுங்க

அயர்ந்த ஆயம் கண் இனிது படீஇயர்,

அன்னையும் சிறிது தணிந்து உயிரினள்; 'இன் நீர்த்

தடங் கடல் வாயில் உண்டு, சில் நீர்' என,

மயில் அடி இலைய மாக் குரல் நொச்சி . . . .

மனை நடு மௌவலொடு ஊழ் முகை அவிழ,

கார் எதிர்ந்தன்றால், காலை; காதலர்

தவச் சேய் நாட்டர்ஆயினும், மிகப் பேர்

அன்பினர்- வாழி, தோழி!- நன் புகழ்

உலப்பு இன்று பெறினும் தவிரலர்; . . . .

கேட்டிசின் அல்லெனோ, விசும்பின் தகவே?

முல்லை

← பாடல் 1444பாடல் 1446 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்