நூல்கள்›நற்றிணை›பாடல் 1431

பாடல் 1431

வெள்ளியந்தின்னனார்

முற்றா மஞ்சட் பசும் புறம் கடுப்பச்

சுற்றிய பிணர சூழ் கழி இறவின்

கணம் கொள் குப்பை உணங்கு திறன் நோக்கி,

புன்னை அம் கொழு நிழல் முன் உய்த்துப் பரப்பும்

துறை நணி இருந்த பாக்கம் உம் உறை நனி . . . .

இனிதுமன்; அளிதோ தானே- துனி தீர்ந்து,

அகன்ற அல்குல் ஐது அமை நுசுப்பின்,

மீன் எறி பரதவர் மட மகள்

மான் அமர் நோக்கம் காணா ஊங்கே.

நெய்தல்

← பாடல் 1430பாடல் 1432 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்