நூல்கள்›நற்றிணை›பாடல் 1417

பாடல் 1417

நக்கண்ணையார்

உள் ஊர் மா அத்த முள் எயிற்று வாவல்

ஓங்கல்அம் சினைத் தூங்கு துயில் பொழுதின்,

வெல் போர்ச் சோழர் அழிசிஅம் பெருங் காட்டு

நெல்லி அம் புளிச் சுவைக் கனவியாஅங்கு,

அது கழிந்தன்றே- தோழி!- அவர் நாட்டுப் . . . .

பனி அரும்பு உடைந்த பெருந் தாட் புன்னை

துறை மேய் இப்பி ஈர்ம் புறத்து உறைக்கும்

சிறுகுடிப் பரதவர் மகிழ்ச்சியும்,

பெருந் தண் கானலும், நினைந்த அப் பகலே.

நெய்தல்

← பாடல் 1416பாடல் 1418 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்