நூல்கள்›நற்றிணை›பாடல் 1371

பாடல் 1371

இளந்தேவனார்

பைங் கண் யானைப் பரூஉத் தாள்உதைத்த

வெண் புறக் களரி விடு நீறு ஆடி,

சுரன் முதல் வருந்திய வருத்தம் பைபயப்

பாஅர் மலி சிறு கூவலின் தணியும்

நெடுஞ் சேண் சென்று வருந்துவர் மாதோ . . . .

எல்லி வந்த நல் இசை விருந்திற்கு,

கிளர் இழை அரிவை! நெய் துழந்து அட்ட

விளர் ஊன் அம் புகை எறிந்த நெற்றி,

சிறு நுண் பல் வியர் பொறித்த

குறு நடைக் கூட்டம் வேண்டுவோரே. . . . .

பாலை

← பாடல் 1370பாடல் 1372 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்