நூல்கள்›நற்றிணை›பாடல் 1366

பாடல் 1366

சீத்தலைச்சாத்தனார்

குறுங் கை இரும் புலிக் கோள் வல்ஏற்றை,

பூ நுதல் இரும் பிடி புலம்ப, தாக்கி,

தாழ் நீர் நனந் தலைப் பெரு களிறு அடூஉம்

கல்லக வெற்பன் சொல்லின் தேறி,

யாம் எம் நலன் இழந்தனமே; யாமத்து, . . . .

அலர் வாய்ப் பெண்டிர் அம்பலொடு ஒன்றி,

புரை இல் தீ மொழி பயிற்றிய உரை எடுத்து,

ஆனாக் கௌவைத்துஆக,

தான் என் இழந்தது, இவ் அழுங்கல் ஊரே?

குறிஞ்சி

← பாடல் 1365பாடல் 1367 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்