நூல்கள்›திருக்குறள்›அறத்துப்பால்›துறவறவியல்›அவாவறுத்தல்›குறள் 369

குறள் 369

இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னும்

துன்பத்துள் துன்பங் கெடின்.

← குறள் 368குறள் 370 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்