நூல்கள்›திருக்குறள்›அறத்துப்பால்›துறவறவியல்›அவாவறுத்தல்›குறள் 368

குறள் 368

அவாஇல்லார்க் கில்லாகுந் துன்பம் அஃதுண்டேல்

தவாஅது மேன்மேல் வரும்.

← குறள் 367குறள் 369 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்