நூல்கள்›திருக்குறள்›அறத்துப்பால்›துறவறவியல்›மெய்யுணர்தல்›குறள் 353

குறள் 353

ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்

வானம் நணிய துடைத்து.

← குறள் 352குறள் 354 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்