நூல்கள்›திருக்குறள்›பாடல் 948

பாடல் 948

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்

வாய்நாடி வாய்ப்பச் செயல்.

← பாடல் 947பாடல் 949 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்