நூல்கள்›திருக்குறள்›பாடல் 947

பாடல் 947

தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்

நோயள வின்றிப் படும்.

← பாடல் 946பாடல் 948 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்