நூல்கள்›திருக்குறள்›பாடல் 838

பாடல் 838

மையல் ஒருவன் களித்தற்றால் பேதைதன்

கையொன்று உடைமை பெறின்.

← பாடல் 837பாடல் 839 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்