நூல்கள்›திருக்குறள்›பாடல் 837

பாடல் 837

ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை

பெருஞ்செல்வம் உற்றக் கடை.

← பாடல் 836பாடல் 838 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்