நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2779

பாடல் 2779

குன்றக் குறுவன் காதல் மடமகள்

அணிமயில் அன்ன அசைநடைக் கொடிச்சியைப்

பெருவரை நாடன் வரையும் ஆயின்

கொடுத்தனெம் ஆயினோம் நன்றே

இன்னும் ஆனாது நன்னுதல் துயிரே. . . . .

← பாடல் 2778பாடல் 2780 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்