நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2771

பாடல் 2771

பொய்படு அறியாக் கழங்கே மெய்யே

மணிவரைக் கட்சி மடமயில் ஆலும்நம்

மலர்ந்த வள்ளியம் கானம் கிழவோன்

ஆண்டகை விறல்வேள் அல்லன்இவள்

பூண்தாங்கு இளமுலை அணங்கியோனே. . . . .

← பாடல் 2770பாடல் 2772 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்