நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2770

பாடல் 2770

பெய்ம்மணல் வரைப்பின் கழங்குபடுத்து அன்னைக்கு

முருகென மொழியும் வேலன் மற்றவன்

வாழிய விலங்கு மருவிச்

சூர்மலை நாடனை அறியா தோனே. . . . .

← பாடல் 2769பாடல் 2771 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்