நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2760

பாடல் 2760

சுரும்புணக் களித்த புகர்முக வேழம்

இரும்பிணர்த் துறுகல் பிடிசெத்துத் தழூநின்

குன்றுகெழு நன்னாட்டுச் சென்ற பின்றை

நேரிறைப் பணைத்தோள் ஞெகிழ

வாரா யாயின் வாழேம் தெய்யோ. . . . .

← பாடல் 2759பாடல் 2761 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்