நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2759

பாடல் 2759

வாய்க்கோட்டு வயத்தகர் வாராது மாறினும்

குரூஉமயிர்ப் புருவை ஆசையின் அல்கும்

ஆஅல் அருவித் தண்மெருஞ் சிலம்ப

நீஇவன் வரூஉம் காலை

மேவரும் மாதோஇவள் நலனே தெய்யோ. . . . .

← பாடல் 2758பாடல் 2760 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்