நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2745

பாடல் 2745

அம்ம வாழி தோழி நம்மலை

மணிநிறங் கொண்ட மாமலை வெற்பில்

துணீநீர் அருவி நம்மோடு ஆடல்

எளிய மன்ஆல் அவர்க்கினி

அரிய ஆகுதல் மருண்டனென் யானே. . . . .

← பாடல் 2744பாடல் 2746 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்