நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2744

பாடல் 2744

அம்ம வாழி தோழி நம்மலை

வரையாம் இழியக் கோடல் நீடக்

காதலர்ப் பிரிந்தோர் கையற நலியும்

தண்பனி வடந்தை அச்சிரம்

முந்துவந்த் தனர்நம் காத லோரே. . . . .

← பாடல் 2743பாடல் 2745 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்