நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2723

பாடல் 2723

அன்னாய் வாழிவேண் டன்னை நம்மூர்ப்

பார்ப்பனக் குறுமகப் போலத் தாமும்

குடுமித் தலைய மன்ற

நெடுமலை நாடன் ஊர்ந்த மாவே. . . . .

← பாடல் 2722பாடல் 2724 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்