நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2690

பாடல் 2690

பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை

பொன்னிணார் ஞாழல் முனையில் பொதியவிழ்

புன்னையம் பூஞ்சினைச் சேக்கும் துறைவன்

நெஞ்சத்து உண்மை யறிந்தும்

என்செயப் பசக்கும் தோழியென் கண்ணே. . . . .

← பாடல் 2689பாடல் 2691 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்