நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2689

பாடல் 2689

பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை

துறைபடி யம்பி அகமனை ஈனும்

தண்ணந் தூறைவன் நல்கி

ஒள்நுதல் அரிவை பாலா ரும்மே. . . . .

← பாடல் 2688பாடல் 2690 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்