நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2645

பாடல் 2645

கண்டிகும் அல்லமோ கொண்கநின் கேளே

வண்டற் பாவை வெளவலின்

நுண்பொடி அளைஇக் கடல்தூர்ப் போளே. . . . .

← பாடல் 2644பாடல் 2646 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்