நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2644

பாடல் 2644

கண்டிகும் அல்லமோ கொண்கநின் கேளே

ஒண்ணுதல் ஆயம் ஆர்ப்பத்

தண்ணென் பெருங்கடல் திரைபாய் வோளே. . . . .

← பாடல் 2643பாடல் 2645 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்