நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2642

பாடல் 2642

கண்டிகும் அல்லமோ கொண்கநின் கேளே

முண்டகக் கோதை நனையத்

தெண்டிரைப் பௌவம் பாய்ந்துநின் றோளே. . . . .

← பாடல் 2641பாடல் 2643 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்