நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2641

பாடல் 2641

அம்ம வாழி தோழி நலமிக

நல்ல ஆயின அளியமெல் தோளே

மல்லல் இருங்கழி நீரறல்விரியும்

மெல்லம் புலம்பன் வந்த மாறே. . . . .

← பாடல் 2640பாடல் 2642 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்