நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2632

பாடல் 2632

அம்ம வாழி தோழி பாணன்

சூழ்கழி மருங்கின் நாண்இரை கொளீஇச்

சினைக்கயல் மாய்க்கும் துறைவன் கேண்மை

பிரிந்தும் வாழ்துமோ நாமே

அருந்தவம் முயறல் ஆற்றா தேமே. . . . .

← பாடல் 2631பாடல் 2633 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்