நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2631

பாடல் 2631

அன்னை வாழிவேண் டன்னை புன்னை

பொன்னிறம் விரியும் பூக்கெழு துறைவனை

என்னை என்றும் யாமே இவ்வூர்

பிறதொன் றாகக் கூறும்

ஆங்கும் ஆக்குமோ வழிய பாலே. . . . .

← பாடல் 2630பாடல் 2632 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்