நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2579

பாடல் 2579

பகலின் தோன்றும் பல்கதிர்த் தீயின்

ஆம்பல் அம் செறுவின் தேனூர் அன்ன

இவள் நலம் புலம்பப் பிரிய

அனைநலம் உடையளோ மகிழ்நநின் பெண்டே. . . . .

← பாடல் 2578பாடல் 2580 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்