நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2578

பாடல் 2578

பகல்கொள் விளக்கோடு இராநாள் அறியா

வெல்போர்ச் சோழர் ஆமூர் அன்ன இவள்

நலம்பெறு சுடர்நுதல் தேம்ப

எவன்பயம் செய்யும்நீ தேற்றிய மொழியே. . . . .

← பாடல் 2577பாடல் 2579 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்